100% Herbal Products | Pure Ayurvedic
Sale!

KUMMATIKAI OIL | குமட்டிக்காய் எண்ணெய்

(0 customer reviews)

Price range: ₹230.00 through ₹440.00

Please select size


Kumattikkai Oil / குமட்டிக்காய் எண்ணெய்

  • Effective for Alopecia Areata / வட்டமாக உதிரும் Alopecia பிரச்சனைக்கு சிறந்த தீர்வு
  • Promotes new hair growth / புதிய முடி முளைக்க உதவும்
  • Controls severe dandruff / கடுமையான பொடுகை கட்டுப்படுத்தும்
  • Reduces scalp infections & itching / ஸ்கால்ப் புண், அரிப்பு, தொற்றை குறைக்கும்
  • Strengthens hair roots / முடி வேர் பலப்படுத்தும்

Apply the oil on the scalp, massage gently, leave for 30–45 minutes, and wash with mild herbal shampoo.
எண்ணெயை தலையில் தடவி 30–45 நிமிடம் விட்டு ஹெர்பல் ஷாம்பூவால் கழுவவும்.

Not for internal consumption / உணவாக எடுக்கக் கூடாது.

External Use Only / வெளியே பயன்படுத்த வேண்டியது மட்டுமே

Citrullus Colocynthis Hair Oil is a powerful herbal formulation prepared from the seeds of the bitter apple (Kumatikaai). This oil supports natural hair regrowth, reduces circular bald patches (Alopecia Areata), controls dandruff, and soothes scalp infections.

Made through traditional Ayurvedic extraction methods, this 100% natural oil contains no chemicals, no artificial fragrance, and is crafted to deeply nourish the scalp and strengthen hair roots.

It improves scalp circulation, promotes new hair growth, reduces inflammation, and helps restore healthy, thick, and strong hair.

குமட்டிக்காயிலிருந்து  பெறப்படும் இந்த மூலிகை எண்ணெய், தலைமுடி கொட்டுதல், வட்டமாக உதிருதல் (Alopecia Areata), அதிக பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகளை இயற்கையாக சரி செய்ய உதவுகிறது.

இந்த எண்ணெய் 100% இயற்கை முறையில் எந்த வேதிப்பொருளும் இல்லாமல் பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்படுகிறது. தலையணையில் உள்ள இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து புதிய முடி முளைக்கவும், பலமாக வளரவும் உதவுகிறது.

பொடுகு, புழுவட்டு, Alopecia , ஸ்கால்ப் தொற்று ஆகியவற்றால் ஏற்படும் முடி வட்டத்தோடு கொட்டுதலை கட்டுப்படுத்த இது மிகவும் பயனுள்ளதாகும்.

Additional information

Bottle Size

110 ml, 220 ml

Reviews

There are no reviews yet.

Be the first to review “KUMMATIKAI OIL | குமட்டிக்காய் எண்ணெய்”

Your email address will not be published. Required fields are marked *

Related Products

Nityayuvani Herbals
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop